நாம் அனைவரும் அதிமனிதர்கள் அல்லர் (in Tamil)

By த.கண்ணன்onSep. 26, 2016inPerspectives

Translated specially for Vikalp Sangam

என்னுடைய சமூக வட்டம் எழுத்தாளர்கள், நிழற்படக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியது. நான் ஒருத்தி மட்டுமே வேறானவள். நான் ஒருத்திதான் ஊனமுற்றவர்களுக்காவும் அவர்களது வளர்ச்சிக்காகவும் பணியாற்றும் துறையைச் சேர்ந்தவள். நான் என்ன செய்கிறேன் என்பது எனது சமூக வட்டத்தில் எவருக்கும் புரிந்திருக்காது என்பதை ஓரளவு உறுதியாக அறிவேன். இதுவும் எனக்கு வசதியாக இருக்கிறது – ஆனால், கண்ணீர் வரவழைக்கும் டெட் டாக்  (Ted Talk) பேச்சு ஏதேனும் வெளிவந்து, என்னுடைய மின்னஞ்சல் பெட்டி, ‘இதைப் பார்த்தபோது உன் நினைவு வந்தது,’ என்கிற குறிப்போடு அதே இணைப்பினால் நிறைந்து வழியும் வரைதான். எனவே, இவ்வளவு தாக்கம்நிறைந்த ஒளிச்சித்திரம் வெளிவரும்போது, குறைபாடுகள் குறித்து அது கோரும் கவனத்தை ஈர்ப்பதற்கான சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.

Download / Read entire Perspective

Read Original Perspective in English We’re not all Superhumans

(People with disabilities are neither underachievers nor superhuman beings.)

Story Tags: , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...
%d bloggers like this: