மருதம் பண்ணைப்பள்ளி: இருப்பினூடே ஒரு பரிணமிப்பு (in Tamil)

By Translated by த.கண்ணன் (Original story by Inanc Tekguc)onJan. 07, 2016inLearning and Education

Original story written (in English) specially for Vikalp Sangam

மருதம் பண்ணைப்பள்ளியில் அருண் வீட்டில் நுழைந்ததுமே, ஒரு புதிய, ஆனால், வரவேற்கும் சூழலில் இருக்கிறேன் என்பது புரிந்தது. மைய அறையில் சிலரது ஆனந்த ஆரவாரம் இருந்தது: பல பண்டங்கள் கொண்ட இரவு உணவினை கார்த்திக் சமைத்துக் கொண்டிருந்தார்; பூர்ணிமா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தார் – தன் பழங்குடியின நண்பர்களிடம் கற்றுக்கொண்ட புதிய பாடலை, பள்ளியில் தனது மாணவர்களோடு பாடுவதற்காக மனமியைந்து பயிற்சி செய்துகொண்டிருந்தார்; கடந்த வார இறுதியில் கடலாமைநடை எப்படிச்சென்றது என்பதை அறிய அருகாமையிலிருந்து லீலா வந்திருந்தார்; இரண்டு தவளைகள் பலவித புத்தகங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்த புத்தக அடுக்கிலிருந்து குதித்தோடின; இரண்டு நாய்கள் என்னதான் நடக்கிறது என்று எங்களைச் சுற்றி கேள்விக்குறியோடு பார்த்துச்சென்றன; 5 மணிநேர பேருந்துப்பயண தொலைவிலிருந்த சென்னையில் கடலாமை நடை முடித்துவந்த எங்களது புதிய ஆர்ப்பரிப்பும் கும்மாளமும் அங்கு சேர்ந்து கொண்டன.

Read/Download entire story

Contact author of original story in English, Inanc Tekguc

Also Read original story, Marudam Farm School: Becoming while it is Being, in English

(Children are exposed to a conscious way of living that respects the environment and its diversity within an organic farm, that is also mostly powered by renewable energy; and they are encouraged to connect with nature and participate in the reforestation of the park)

Story Tags: , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading...
%d bloggers like this: